கோயம்புத்தூர்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து டாடாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
25 Jun 2023 1:00 AM IST
கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக வாங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
25 Jun 2023 12:45 AM IST
புதர் சூழ்ந்த பகுதியில் பதுங்கும் சிறுத்தைப்புலிகள்
பன்னிமேடு எஸ்டேட் அரசு பள்ளி அருகில் புதர் சூழ்ந்த பகுதியில் சிறுத்தைப்புலிகள் பதுங்குவதால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
25 Jun 2023 12:45 AM IST
கோவை மத்திய சிறை முன் 9-ந்தேதி போராட்டம்
25 ஆண்டுகளுக்கு மேலான முஸ்லிம் கைதிகளை விடுவிக்க கோரி கோவை மத்திய சிறை முன் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்
25 Jun 2023 12:45 AM IST
ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்
கோவையில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
25 Jun 2023 12:15 AM IST
கோவையில் நாளை முக்கிய நிகழ்ச்சிகள்....!!
கோவை மாவட்டதில் நாளை சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
24 Jun 2023 5:41 PM IST
பெண் டிரைவர் ஓட்டிய பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம்
கோவையில் பெண் டிரைவர் ஓட்டிய பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம் செய்தார். அந்த பஸ் டிரைவர் சிறிது நேரத்தில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு நிலவியது.
24 Jun 2023 3:30 AM IST
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெற்றி
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட திட்டக்குழு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
24 Jun 2023 3:15 AM IST
கல்லார் பழப்பண்ணைக்கு வேறு இடம்தேடும் பணி தீவிரம்
கல்லார் பழப்பண்ணையை இடமாற்ற வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இடம் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
24 Jun 2023 2:45 AM IST
பயோமைனிங் முறையில் குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் திட்டம்
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
24 Jun 2023 2:30 AM IST











