கோயம்புத்தூர்

கோவை முன்னாள் தி.க. தலைவர் மரணம்
கோவை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் மரணம் அடைந்தார். அவரின் உடலை பெண்களே சுமந்து சென்றனர்.
25 Jun 2023 4:00 AM IST
பல்லாங்குழி ஆட வைக்கும் சர்வீஸ் சாலை
கிணத்துக்கடவில் பல்லாங்குழி ஆட வைக்கும் சர்வீஸ் சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.
25 Jun 2023 3:45 AM IST
கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்ட வந்த 5 பேர் கைது
மதுக்கரை அருகே கேரள கழிவுகளை கொட்ட வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Jun 2023 3:45 AM IST
எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்கி ரூ.76 ஆயிரம் மோசடி
கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்கி ரூ.76 ஆயிரம் மோசடி செய்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
25 Jun 2023 3:00 AM IST
ஆடுகள் விற்பனை மும்முரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
25 Jun 2023 2:45 AM IST
சிறப்பு மருத்துவ முகாமில் 9,104 பேருக்கு சிகிச்சை
கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 9,104 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சுகதார துறையினர் தெரிவித்தனர்.
25 Jun 2023 2:30 AM IST
காந்திபுரம் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏற்பாடு
காந்திபுரம் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
25 Jun 2023 1:45 AM IST
பா.ஜ.க. பெண் பிரமுகர் சென்னை கொண்டு செல்லப்பட்டார்
சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய பா.ஜ.க. பெண் பிரமுகர் சென்னை கொண்டு செல்லப்பட்டார்
25 Jun 2023 1:15 AM IST
மானாவாரி நிலங்களில் பயிர்கள் கருகும் அபாயம்
கிணத்துக்கடவு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால், மானாவாரி நிலங்களில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
25 Jun 2023 1:15 AM IST
மின்சாரம் இல்லாத சமையல் கூடம்...துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 433 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 290 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
25 Jun 2023 1:15 AM IST
ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம்
வால்பாறையில் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
25 Jun 2023 1:15 AM IST










