கோயம்புத்தூர்

தோட்ட அலுவலகத்தை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறையில் தோட்ட அலுவலகத்தை காட்டு யானைகள் சூறையாடின.
25 Oct 2023 3:00 AM IST
தடுப்பணையில் மூழ்கியவரை காப்பாற்றிய சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி அருகே தடுப்பணையில் மூழ்கியவரை சுற்றுலா பயணிகள் காப்பாற்றினர்.
25 Oct 2023 2:30 AM IST
பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி
தடாகத்தில் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 Oct 2023 2:00 AM IST
ஆழியாறு அணையில் குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறி குழந்தைகளுடன் ஆழியாறு அணையில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 2:00 AM IST
மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்
கருமத்தம்பட்டி அருகே அரசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பஸ்சில் இருந்த 63 பயணிகளும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
25 Oct 2023 1:45 AM IST
அன்னபூரணி யோக நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா
கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூரணி யோக நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
25 Oct 2023 1:45 AM IST
உடலில் கத்தி போட்டு ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
நவராத்திரி விழாவையொட்டி உடலில் கத்தி போட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
25 Oct 2023 1:30 AM IST
8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை
கோவை அருகே 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
25 Oct 2023 1:15 AM IST
36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
தொடர் விடுமுறையையொட்டி ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
25 Oct 2023 1:00 AM IST
இளம்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கியவர் பிடிபட்டார்
இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 1:00 AM IST
குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
25 Oct 2023 12:45 AM IST
முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோவை உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
25 Oct 2023 12:45 AM IST









