கோயம்புத்தூர்

என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி
தேர்தல் பிரசாரத்துக்கு ஜீப் வடிவமைத்து தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த ஒர்க் ஷாப் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:30 AM IST
லாட்டரி சீட்டுகளை விற்க கொண்டு வந்த 5 பேர் கைது
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு லாட்டரி சீட்டுகளை விற்க கொண்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 12:30 AM IST
கத்தி போட்டபடி ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
நவராத்திரி விழாவையொட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கத்திபோட்டபடி ஊர்வலமாக சென்றனர்.
25 Oct 2023 12:15 AM IST
பி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது.
23 Oct 2023 2:30 AM IST
கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரம்
பொள்ளாச்சி மார்க்கெட்டில் கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
23 Oct 2023 2:15 AM IST
சிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது
கிணத்துக்கடவு அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது.
23 Oct 2023 2:00 AM IST
தடையை மீறும் சுற்றுலா பயணிகள்
ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் தடையை மீறுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
23 Oct 2023 2:00 AM IST
மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்
வால்பாறை அருகே மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.
23 Oct 2023 1:45 AM IST
காட்டுயானைகள் அட்டகாசம்
கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. இதில் அரசு பள்ளி, வீடு சேதம் அடைந்தது.
23 Oct 2023 1:30 AM IST
ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி
வால்பாறை அருகே நண்பர்களுடன் சுற்றுலா வந்த உடற்கல்வி ஆசிரியர் ஆற்றில் மூழ்கி பலியானார்.
23 Oct 2023 1:30 AM IST
சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
23 Oct 2023 1:00 AM IST










