கோயம்புத்தூர்

முறையீட்டு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் வராததால் முறையீட்டு குழு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரி கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
10 March 2023 12:15 AM IST
வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
10 March 2023 12:15 AM IST
சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி
பொள்ளாச்சியில் மின்கசிவால் ‘பிரிட்ஜ்’ வெடித்து சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலியாகினர்.
10 March 2023 12:15 AM IST
உடற்பயிற்சி செய்த என்ஜினீயர் மயங்கி விழுந்து சாவு
பாப்பநாயக்கன்பாளையத்தில் உடற்பயிற்சி செய்த போது என்ஜினீயர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
10 March 2023 12:15 AM IST
குப்பை கிடங்கில் இட பற்றாக்குறை; தரம் பிரிக்கும் பணி பாதிப்பு
ஆனைமலையில் குப்பை கிடங்கில் இட பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
10 March 2023 12:15 AM IST
வதந்தி பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு
தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களிடம் அமைதி திரும்பியது என்றும், வதந்தியை பரப்பியவர்களுக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகவும் கோவையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்
10 March 2023 12:15 AM IST
செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
10 March 2023 12:15 AM IST
பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணி
2-வதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணியை கோவை சிறைத்துறை மேற்கொண்டு உள்ளது.
10 March 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கத்திக்குத்து
கிணத்துக்கடவு அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 March 2023 12:15 AM IST












