கோயம்புத்தூர்



மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
2 March 2023 12:15 AM IST
61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டவர் கைது

61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டவர் கைது

பொள்ளாச்சி பகுதியில் கைவரிசை காட்டிய போது, 61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
2 March 2023 12:15 AM IST
தக்காளி விலை கிடு கிடு உயர்வு

தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு என உயர்ந்து உள்ளது.
2 March 2023 12:15 AM IST
வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

வால்பாறையில் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
2 March 2023 12:15 AM IST
ரெயில் அடிபடாமல் தப்பிய மக்னா யானை

ரெயில் அடிபடாமல் தப்பிய மக்னா யானை

மதுக்கரை பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் அடிபடாமல் தப்பிய மக்னா யானை வீடியோ வைரலாகி உள்ளது.
2 March 2023 12:15 AM IST
கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது

கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது

கள்ளக்காதல் சம்பவத்தில் பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 March 2023 12:15 AM IST
தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2 March 2023 12:15 AM IST
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
2 March 2023 12:15 AM IST
70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

கோவையில் வருகிற 5-ந் தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.
1 March 2023 12:15 AM IST
மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

கேரளாவில் நாயை வாங்கி கொண்டு வந்த போது மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
1 March 2023 12:15 AM IST
கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரித்தது.
1 March 2023 12:15 AM IST
நிலுவை மனுக்கள் குறித்து தகவல் ஆணையாளர் விசாரணை

நிலுவை மனுக்கள் குறித்து தகவல் ஆணையாளர் விசாரணை

தகவல் அறியும் உரிமை சட்ட நிலுவை மனுக்கள் குறித்து தகவல் ஆணையாளர் விசாரணை நடத்தினார்.
1 March 2023 12:15 AM IST