கோயம்புத்தூர்

சிக்னல்களை அகற்றிவிட்டு ரவுண்டானா அமைப்பு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவையில் சிக்னல்களை அகற்றி விட்டு ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
31 Jan 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர் உள்பட 3 பேரிடம் பணம், செல்போன் பறிப்பு
கோவையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை மிரட்டி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து மர்ம கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது.
31 Jan 2023 12:15 AM IST
சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
கோவையை அடுத்த அன்னூரில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2023 12:15 AM IST
அமைச்சர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டதா?
அமைச்சர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டதா? என்பது குறித்து கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.
31 Jan 2023 12:15 AM IST
பெட்டி கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய தொழிலாளி கைது
பெட்டி கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய தொழிலாளி கைது
31 Jan 2023 12:15 AM IST
சுல்தான்பேட்டை அருகே மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சுல்தான்பேட்டை அருகே மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
31 Jan 2023 12:15 AM IST
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு பாதிப்பு
வெள்ளலூர் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்புற பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள்.
31 Jan 2023 12:15 AM IST
கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனங்கள்
சாலையோர கடைகளில் உணவின் தரத்தை பரிசோதிக்க கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனங்களை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
31 Jan 2023 12:15 AM IST
வால்பாறையில் ரேஷன் கடை, வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் ரேஷன் கடை, வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
31 Jan 2023 12:15 AM IST
சோமனூரில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது
சோமனூரில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
31 Jan 2023 12:15 AM IST
மனைவி, குழந்தையுடன் வந்துதீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
மனைவி, குழந்தையுடன் வந்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2023 12:15 AM IST
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை கடத்தியதாக 2 பேரிடம் விசாரணை
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை கடத்தியதாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2023 12:15 AM IST









