கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
பொள்ளாச்சியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
26 Oct 2022 12:15 AM IST
ஆனைமலை அருகே கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
ஆனைமலை அருகே கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
26 Oct 2022 12:15 AM IST
தீபாவளி பண்டிகை விடுமுறை:ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக ஆழியாறில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
26 Oct 2022 12:15 AM IST
கைதான 5 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது
கைதான 5 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது
26 Oct 2022 12:15 AM IST
வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மயிலந்தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள்
வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மயிலந்தீபாவளியை ஏராளமான பொதுமக்கள் கொண்டாடினர்.
26 Oct 2022 12:15 AM IST
கோட்டூர் பைரவர் சாமிக்கு பூ மூடுதல் விழா
கோட்டூர் பைரவர் சாமிக்கு பூ மூடுதல் விழா
26 Oct 2022 12:15 AM IST
தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
துடியலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
24 Oct 2022 12:15 AM IST
ஆகாய தாமரை பிடியில் சிங்காநல்லூர் குளம்
சிங்காநல்லூர் குளத்தை ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. அவற்றை அகற்ற வாங்கிய நவீன எந்திரம் எங்கே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
24 Oct 2022 12:15 AM IST
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது
காரமடை அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 11 மோட்டார் சைக்கிள்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Oct 2022 12:15 AM IST
கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல்
கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
24 Oct 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் போலீசார் தீவிர வாகன சோதனை
கோவையில் கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, கிணத்துக்கடவில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
24 Oct 2022 12:15 AM IST
உக்கடம் மார்க்கெட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்
உக்கடம் மார்க்கெட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்.
24 Oct 2022 12:15 AM IST









