கோயம்புத்தூர்

பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி என்ஜினீயர் தற்கொலை
வேலை கிடைத்த நிலையிலும் மனஉளைச்சல் காரணமாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடிக்கொண்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
7 Oct 2022 12:15 AM IST
நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்
நாட்டின் வளர்ச்சியில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
7 Oct 2022 12:15 AM IST
இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது
கோவையில் இறைச்சி கடையை சேதப்படுத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2022 3:25 AM IST
என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்றதால் நர்சை குத்தி கொன்றேன்
என்னையும், மகளையும் தவிக்க விட்டு சென்றதால் நர்சை குத்தி கொன்றேன் என்று கைதான கணவர் பகீர் வாக்குமூலம் அளித்தார்.
6 Oct 2022 3:23 AM IST
கோவைக்கு ரூ.2¾ கோடி தங்கம் கடத்தல்;2 பேர் கைது
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2¾ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 3:22 AM IST
அரசு பஸ்சை பிடித்து ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு பயணி
கோவை-அவினாசி சாலையில் அரசு பஸ்சை பிடித்தபடி வெளிநாட்டு பயணி ஸ்கேட்டிங் செய்தார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
6 Oct 2022 3:20 AM IST
ரூ.6 கோடி தங்க நகைகளை மோசடி செய்த விற்பனை மேலாளர் கைது
கோவையில் ரூ.6 கோடி தங்க நகைகளை மோசடி செய்த நகைக்கடை விற்பனை பிரிவு மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 3:18 AM IST
ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரம்-கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆனைமலை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2022 12:30 AM IST
நெகமத்தில் நவராத்திரி விழாவையொட்டி சவுடாம்பிகையம்மன் கோவிலில் பக்தர்கள் கத்திப்போட்டு வழிபாடு
நெகமம்நெகமம் சவுடாம்பிகையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் கத்திப்போட்டு வழிபாடு நடத்தினார்கள். கத்திப்போட்டு வழிபாடு நெகமம்...
6 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
பொள்ளாச்சியில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
6 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே கார் திருடிய வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே கார் திருடிய வாலிபர் கைது
6 Oct 2022 12:15 AM IST
வால்பாறையில் பிறந்த நாளில் நடந்த சோகம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலி
வால்பாறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலியானார். அவரது பிறந்த நாள் அன்று இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
6 Oct 2022 12:15 AM IST









