கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே லாரியில் கடத்திய 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் -டிரைவர் கைது
பொள்ளாச்சிபொள்ளாச்சி அருகே லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ேமலும் டிரைவர் கைது செய்யப்பட்டார். ரோந்து பணி ...
6 Oct 2022 12:15 AM IST
வால்பாறையில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு ஆலோசனை கூட்டம்
வால்பாறைவால்பாறையில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் வால்பாறை அருகே அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக...
6 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சி தீயணைப்புதுறையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு
பொள்ளாச்சி தீயணைப்புதுறையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு
6 Oct 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
6 Oct 2022 12:15 AM IST
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு- கிலோ ரூ.36-க்கு விற்பனை
கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்துள்ளது. கிலோ ரூ.36-க்கு விற்பனையானது. காய்கறி சந்தை ...
6 Oct 2022 12:15 AM IST
நரசிங்காபுரம் பகுதியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
நரசிங்காபுரம் பகுதியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
6 Oct 2022 12:15 AM IST
ஆழியாறு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி உள்பட 2 பேர் பலி
ஆழியாறு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
6 Oct 2022 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
தூய்மை பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
4 Oct 2022 12:15 AM IST
பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Oct 2022 12:15 AM IST
குடும்ப தகராறில் கணவர், மாமனார் மீது தாக்குதல்
கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறில் கணவர், மாமனார் மீது தாக்குதல் நடத்திய இளம்பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4 Oct 2022 12:15 AM IST
வியாபாரியிடம் ரூ.6 கோடி தங்க நகை மோசடி
வியாபாரியிடம் ரூ.6 கோடி தங்க நகைகள் மோசடி செய்த மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 Oct 2022 12:15 AM IST










