கோயம்புத்தூர்

கோவையில் 22 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது
கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் 22 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
23 Sept 2022 12:15 AM IST
பா.ஜனதாவினர் 10 பேர் சிறையில் அடைப்பு
போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
23 Sept 2022 12:15 AM IST
தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
23 Sept 2022 12:15 AM IST
2-வது நாளாக தண்ணீர் வீணாக கேரளாவுக்கு செல்கிறது
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கேரளாவுக்கு செல்கிறது. அணை பாதுகாப்பு நிபுணர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
23 Sept 2022 12:15 AM IST
வாகனம் நிறுத்திய இடத்தை விட்டு வளைவு, நெளிவாக போடப்பட்ட ரோடு
கவுண்டம்பாளையம் அருகே வாகனம் நிறுத்திய இடத்தை விட்டு வளைவு, நெளிவாக போடப்பட்ட ரோடு சமூக வலைத்தளத்தில் வைரலானதால் சரிசெய்யப்பட்டது.
23 Sept 2022 12:15 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு
தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
23 Sept 2022 12:15 AM IST
கோவையில் பரபரப்பு பா.ஜ.க. அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு
கோவை பா.ஜ.க. அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
23 Sept 2022 12:15 AM IST
கோவையில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
சீட் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை கோவையில் போலீசார் கைதுசெய்தனர்
23 Sept 2022 12:15 AM IST
திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2022 12:15 AM IST
கோவையில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியல்
கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
23 Sept 2022 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதல்; டிரைவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதியதில், டிரைவர் பலியானார்.
23 Sept 2022 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.
23 Sept 2022 12:15 AM IST









