கோயம்புத்தூர்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து
பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
24 Sept 2022 12:15 AM IST
தனியார் நிதிநிறுவன சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு
தனியார் நிதிநிறுவன சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவு
24 Sept 2022 12:15 AM IST
பிளைவுட் குடோன்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
மேட்டுப்பாளையத்தில் 2 பிளைவுட் குடோன்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Sept 2022 12:15 AM IST
அழகுநிலைய ஊழியர் உடலை துண்டாக்கி 3 இடங்களில் வீசினோம்
அழகுநிலைய ஊழியர் உடலை துண்டாக்கி 3 இடங்களில் வீசினோம்
24 Sept 2022 12:15 AM IST
இந்து முன்னணி நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
இந்து முன்னணி நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
24 Sept 2022 12:15 AM IST
சுற்றுலா பயணிகளை கவரும் தாவரவியல் பூங்கா
வால்பாறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
24 Sept 2022 12:15 AM IST
கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ஆட்டோக்கள் உடைப்பு
பொள்ளாச்சியில் பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகளின் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அங்கிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
24 Sept 2022 12:15 AM IST
பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், அணை நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது.
24 Sept 2022 12:15 AM IST
கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்
கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்
24 Sept 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
24 Sept 2022 12:15 AM IST
கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிப்பு
கோவையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிப்பு
24 Sept 2022 12:15 AM IST
அன்னூரில் பிளஸ்-1 மாணவிக்கு குழந்தை பிறந்தது
அன்னூரில் பிளஸ்-1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக டிரைவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2022 12:15 AM IST









