கோயம்புத்தூர்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்
கருமத்தம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Sept 2022 12:15 AM IST
பழுதடைந்த 2 அரசு பஸ்களை இயக்க தடை
வால்பாறையில் பழுதடைந்த 2 அரசு பஸ்களை இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டார்.
16 Sept 2022 12:15 AM IST
போலி நகை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி
புதையலில் கிடைத்தது என்றுகூறி போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக 2 வாலிபர்கள் மீது வியாபாரி புகார் செய்தார்.
16 Sept 2022 12:15 AM IST
இந்திய ராணுவ பணிக்கு சிறுமுகை கல்லூரி மாணவி தேர்வு
இந்திய ராணுவ பணிக்கு தேர்வான சிறுமுகை கல்லூரி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
16 Sept 2022 12:15 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
16 Sept 2022 12:15 AM IST
பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டு
சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக புகார் கூறியதால் தலைமறைவான தயாரிப்பாளர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
16 Sept 2022 12:15 AM IST
2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.2½ கோடி மோசடி வழக்கில் மறு விசாரணை நடத்தி உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
16 Sept 2022 12:15 AM IST
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்
முதலாம் ஆண்டில் கூடுதலாக 20 சதவீத இடங்களை அரசு கல்லூரியில் நிரப்புவதற்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி கலந்தாய்வு நடக்கிறது.
16 Sept 2022 12:15 AM IST
வேன் மோதி தந்தை, மகன் பலி
சுல்தான்பேட்டை அருகே காரில் சென்ற போது வேன் மோதி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.
16 Sept 2022 12:15 AM IST
ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
தாளக்கரை ஊராட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
16 Sept 2022 12:15 AM IST
தண்ணீர்தொட்டிக்குள் காட்டெருமை தவறி விழுந்தது
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டிக்குள் காட்டெருமை கால் தவறி தண்ணீர் விழுந்தது.
16 Sept 2022 12:15 AM IST










