கோயம்புத்தூர்

கோவையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 250 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
4 Sept 2022 8:55 PM IST
வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு கிலோ ரூ.40-க்கு விற்பனை
வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4 Sept 2022 8:51 PM IST
கோவையில் 5 மையங்களில் ராணுவப் பணிக்கு எழுத்து தேர்வு
கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
4 Sept 2022 8:49 PM IST
கோவை மாநகராட்சியில்சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதில் குளறுபடி-கூடுதல் வரி விதிப்பதாக பொதுமக்கள் புகார்
கோவையில் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பலருக்கு கூடுதலாக சொத்து வரி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
4 Sept 2022 8:47 PM IST
வால்பாறையில் கன மழை;ஆறுகளில் வெள்ளப்பெருக்கு சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் பெய்த கன மழை காரணமா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Sept 2022 8:44 PM IST
வேளாண் உட்கட்டமைப்பில் கோவை மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு-கலெக்டர் சமீரன் தகவல்
வேளாண் உட்கட்டமைப்பில் கோவை மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.
4 Sept 2022 8:42 PM IST
அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தல்
மதுரை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4 Sept 2022 8:38 PM IST
சுல்தான்பேட்டை, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம்
சுல்தான்பேட்டை, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
4 Sept 2022 8:35 PM IST
பொள்ளாச்சியில் தொழிலாளர்களை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
பொள்ளாச்சியில் தொழிலாளர்களை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.
4 Sept 2022 8:31 PM IST
வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் திருவிழா -கொடியேற்றத்துடன் தொடங்கியது
வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4 Sept 2022 8:29 PM IST
பொள்ளாச்சி அருகே பயங்கரம் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை- வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
4 Sept 2022 8:27 PM IST
பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2022 10:40 PM IST









