கோயம்புத்தூர்

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பார்வையாளர் மாடம் திறக்கப்படுமா?
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு அணை பார்வையாளர் மாடம் திறக்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
3 Sept 2022 10:39 PM IST
விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சியில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
3 Sept 2022 10:37 PM IST
அனுமதியின்றி விநாயகர் சிலையை கரைக்க வந்த இந்து தமிழர் முன்னணி பிரமுகர்
அனுமதியின்றி விநாயகர் சிலையை கரைக்க வந்த இந்து தமிழர் முன்னணி பிரமுகர்
3 Sept 2022 10:35 PM IST
கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல்
பொள்ளாச்சியில் கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Sept 2022 10:34 PM IST
பொதுஇடங்களில் பிராங்க் வீடியோ எடுக்க தடை
கோவையில் பொது இடங்களில் குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை விதித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார்.
3 Sept 2022 9:33 PM IST
தனியார் நிறுவன ஊழியருக்கு 2½ ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்
3 Sept 2022 9:26 PM IST
306 விநாயகர் சிலைகள் கரைப்பு
துடியலூர் பகுதியில் 306 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
3 Sept 2022 7:50 PM IST
தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு
வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3 Sept 2022 7:48 PM IST
வங்கி பெண் ஊழியரை தாக்கிய கணவர் கைது
வங்கி பெண் ஊழியரை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2022 7:44 PM IST
குளக்கரைகளில் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள்
குளக்கரைகளில் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
3 Sept 2022 7:43 PM IST
குளிரில் நடுங்கிய மூதாட்டியை மீட்ட சப்-இன்ஸ்பெக்டர்
கோவையில் பெய்த கன மழையால் குளிரில் நடுங்கிய மூதாட்டியை சப்-இன்ஸ்பெக்டர் மீட்டார்
2 Sept 2022 10:17 PM IST
அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பது இல்லை
அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பது இல்லை என்று கலெக்டரை சந்தித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
2 Sept 2022 10:15 PM IST









