கோயம்புத்தூர்

வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
வால்பாறை நடுமலை ஆற்றில் 4-ந்தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2 Sept 2022 10:04 PM IST
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைப்பு
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
2 Sept 2022 10:01 PM IST
ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ஆனைமலை ஆற்றில பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
2 Sept 2022 9:56 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2022 9:54 PM IST
வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றது.
2 Sept 2022 9:53 PM IST
பொள்ளாச்சியில் ஆள்இறங்கு குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
2 Sept 2022 9:50 PM IST
பொள்ளாச்சி அருகே கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்தார்; காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளிப்பு-3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
பொள்ளாச்சி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். இவர்கள் 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
2 Sept 2022 9:49 PM IST
புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
2 Sept 2022 9:46 PM IST
சமூக வலைதளத்தில் பகிர்ந்த டீக்கடைக்காரர் கைது
ஆபாசமாக சித்தரித்த விநாயகர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த டீக்கடைக்காரர் செய்யப்பட்டார்
2 Sept 2022 9:26 PM IST
மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை
குடும்ப தகராறு காரணமாக மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2 Sept 2022 9:19 PM IST
செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும்
ஆர்டர் செய்தும் அனுப்பாததால் செல்போனுக்கு செலுத்திய தொகையை வாலிபருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று ஆன்லைன் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
2 Sept 2022 8:38 PM IST
மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
ஒன்றாக ஊர் சுற்றியதால் மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2 Sept 2022 8:36 PM IST









