கோயம்புத்தூர்

ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்
15 Aug 2022 10:02 PM IST
தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு

தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
15 Aug 2022 10:01 PM IST
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து
15 Aug 2022 10:00 PM IST
சப்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

சப்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

பொள்ளாச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் சப்-கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
15 Aug 2022 9:59 PM IST
விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை

விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை

விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
15 Aug 2022 9:58 PM IST
சிறுமுகை அருகே பயங்கரம்: மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை-முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சிறுமுகை அருகே பயங்கரம்: மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை-முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சிறுமுகை அருகே மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Aug 2022 11:09 PM IST
பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி விவசாயி சாவு

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி விவசாயி சாவு

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
14 Aug 2022 9:47 PM IST
பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க  ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றம்-மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டம்

பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றம்-மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டம்

பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கிடையில் மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
14 Aug 2022 9:42 PM IST
தொடர் விடுமுறை:  குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலம்- வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை: குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலம்- வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்்தனர். மேலும் ஆனந்தமாக குளித்து குதூகலம் அடைந்தனர். மேலும் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
14 Aug 2022 9:39 PM IST
கிணத்துக்கடவு அருகே கார் மோதி தொழிலாளி பலி

கிணத்துக்கடவு அருகே கார் மோதி தொழிலாளி பலி

கிணத்துக்கடவு அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
14 Aug 2022 8:44 PM IST
பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்களை கொண்டு 75-வது சுதந்திர தின வாழ்த்து மடல்- முதியவர் அசத்தல்

பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்களை கொண்டு 75-வது சுதந்திர தின வாழ்த்து மடல்- முதியவர் அசத்தல்

பொள்ளாச்சியை சேர்ந்த முதியவர் பழங்காலத்து நாணயங்களைக் கொண்டு 75-வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் மடலை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
14 Aug 2022 8:42 PM IST
சுதந்திர தின விழா: பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

சுதந்திர தின விழா: பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

75- வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
14 Aug 2022 8:40 PM IST