கோயம்புத்தூர்

எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
கோவை விளாங்குறிச்சி சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயில் காற்றை செலுத்தி பரிசோதனை செய்தபோது, கசிவு உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
11 Aug 2022 10:55 PM IST
தண்டவாளத்தில் குறுக்கே லாரி பழுதாகி நின்றது, நீலகிரி எக்ஸ்பிரசை முன்னதாகவே நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பியது
தண்டவாளத்தில் குறுக்கே லாரி பழுதாகி நின்றது, நீலகிரி எக்ஸ்பிரசை முன்னதாகவே நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பியது.
11 Aug 2022 10:53 PM IST
கோவை பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான 'கிளப்புகள்'
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான 'கிளப்'' தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
11 Aug 2022 10:52 PM IST
அரசு கல்லூரி உதவி பேராசிரியருக்கு எதிராக திடீர் போராட்டம்
கோவை அரசு கலைக்கல்லூரியில் சக ஆசிரியை கூறிய புகார் எதிரொலியாக, உதவி பேராசிரியருக்கு எதிராக பேராசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2022 10:50 PM IST
கோவை நகைக்கடையில் 7 கிலோ தங்கம் மோசடி
கோவை நகைக்கடையில் 7 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
11 Aug 2022 10:48 PM IST
தெருநாய்களை கட்டுப்படுத்த கூடுதலாக கருத்தடை மையங்கள்
கோவையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக 2 இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
11 Aug 2022 10:47 PM IST
சம்பளம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்
கோவையில் சம்பளம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
11 Aug 2022 10:45 PM IST
கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
11 Aug 2022 10:43 PM IST
சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருந்து விமானநிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம்
கோவை-அவினாசி சாலையின் குறுக்கே இருந்த தடுப்புகளை அகற்றி சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருந்து விமான நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11 Aug 2022 10:41 PM IST
கல்லாரில் தடுப்பு வேலியில் சிக்கி புள்ளிமான் சாவு
கல்லாரில் தடுப்பு வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது.
11 Aug 2022 7:53 PM IST
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Aug 2022 7:45 PM IST
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கினர்
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக முதல்- -அமைச்சருக்கு கோரிக்கைகள் அடங்கிய தபால்களை அனுப்பும் போராட்டத்தில் சுல்தான்பேட்டை ஒன்றிய விசைத்தறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
11 Aug 2022 7:43 PM IST









