கோயம்புத்தூர்

மருமகனை தாக்கிய மாமனார் கைது
நெகமம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது செய்யப்பட்டார்.
9 Aug 2022 10:04 PM IST
ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை பாலமாக பயன்படுத்தும் கிராம மக்கள்
வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை கிராம மக்கள் பாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
9 Aug 2022 10:03 PM IST
கார் மோதி பள்ளி மாணவன் சாவு
பொள்ளாச்சி அருகே நடந்து சென்ற போது கார் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார். அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 10:00 PM IST
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா நடந்தது.
9 Aug 2022 9:39 PM IST
வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது
பேரூர் அருகே வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. மறியலில் ஈடுபட்டதாக 40 பேர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
9 Aug 2022 9:30 PM IST
சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
நீர்மட்டம் 45 அடியை தொடுவதற்கு முன்பாகவே சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Aug 2022 8:38 PM IST
நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு பதக்கம்
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற நேரு ரைபிள் கிளப் மாணவர்களை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பாராட்டினார்
9 Aug 2022 8:04 PM IST
மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்
மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
9 Aug 2022 7:59 PM IST
கோவையில் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின
நொய்யல் ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின.
9 Aug 2022 7:58 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓட்டம்
கோவையில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2022 7:57 PM IST
விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி
விலைவாசி உயர்வால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
9 Aug 2022 7:55 PM IST
வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்
கிணத்துக்கடவில் போதிய மழை இல்லாததால், தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
8 Aug 2022 10:06 PM IST









