கோயம்புத்தூர்

தங்ககட்டி ேமாசடியில் சிக்கிய மேற்பார்வையாளர் பற்றி பரபரப்பு தகவல்
நகை தயாரிப்பு நிறுவனத்தில் தங்க கட்டி மோசடி யில் சிக்கிய மேற்பார்வையாளர், ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி ரூ.4 லட்சம் இழந்த பர பரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
8 Aug 2022 10:06 PM IST
போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு 'பூட்டு'
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு ‘பூட்டு’ போட்டு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
8 Aug 2022 10:05 PM IST
சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள்
கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் ஆபத்தான குழிகள் உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
8 Aug 2022 10:04 PM IST
மின் இணைப்பை துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல்
மின் இணைப்பு துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
8 Aug 2022 10:04 PM IST
தோட்டங்களை சூழ்ந்த வெள்ளம்
வால்பாறையில் தொடர் மழையால் தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மின்தடையால் மக்கள் அவதி அடைந்தனர்.
8 Aug 2022 10:02 PM IST
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்
மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2022 10:01 PM IST
பணி நேரத்தை குறைக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
கனமழை பெய்யும்போது பணி நேரத்தை குறைக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் வால்பாறை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2022 10:00 PM IST
ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை சவுரிபாளையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.
8 Aug 2022 8:28 PM IST
தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
துடியலூர்அருகே தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
8 Aug 2022 8:25 PM IST
6 பஸ்களை சிறைபிடித்த கிராம மக்கள்
குறித்த நேரத்துக்கு இயக்காததால் 6 பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள், கொட்டும் மழையில் சாலை மறியல் செய்தனர்.
8 Aug 2022 8:24 PM IST
ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணி
ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்.
8 Aug 2022 7:45 PM IST










