கோயம்புத்தூர்

வால்பாறை காமராஜா் நகரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
வால்பாறை காமராஜா் நகரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
23 July 2022 8:32 PM IST
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தா்கள் தரிசனம்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
23 July 2022 7:51 PM IST
கோவையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
23 July 2022 7:01 PM IST
விவசாயியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த இடைத்தரகர் கைது
கொப்பரை தேங்காய் விற்பனை தொடர்பாக விவசாயியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
23 July 2022 6:48 PM IST
ஐகோர்ட்டு நீதிபதிகள் குழு ஆய்வு
குதிரைவண்டி கோர்ட்டு கட்டிடம் புனரமைப்பு பணியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்
23 July 2022 6:47 PM IST
சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 July 2022 6:46 PM IST
பாலியல் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்
பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரச்சினைகள் நடைபெற்றால் தலைமை ஆசிரியர்கள் போலீசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறினார்.
22 July 2022 10:27 PM IST
பொள்ளாச்சி அருகே குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடிய குடிநீர்
பொள்ளாச்சி அருகே குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் ஆறாக ஓடியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
22 July 2022 10:10 PM IST
அங்கலகுறிச்சியில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்-குழாய்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இரும்பு குழாய்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
22 July 2022 10:08 PM IST
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
22 July 2022 10:07 PM IST
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: கோவில் இடத்தில் குளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
பூசாரிபட்டியில் கோவில் இடத்தில் குளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 July 2022 10:04 PM IST
மொபட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம்: சிகிச்சை பெற்ற தி.மு.க. பிரமுகர் சாவு
மொபட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்ற தி.மு.க. பிரமுகர் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
22 July 2022 9:57 PM IST









