கோயம்புத்தூர்

வீடுகளின் மேற்கூரையை உடைத்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்
வால்பாறையில் வீடுகளின் மேற்கூரையை உடைத்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்கிறது. மேலும் உணவு பொருட்களை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
24 July 2022 7:51 PM IST
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பு என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.
24 July 2022 7:50 PM IST
குரூப்-4 தேர்வை 11 ஆயிரத்து 30 பேர் எழுதினர்
பொள்ளாச்சியில் குரூப்-4 தேர்வை 11 ஆயிரத்து 30 பேர் எழுதினர்.
24 July 2022 7:49 PM IST
லாரி தீப்பிடித்து எரிந்து டிரைவர் சாவு
மின்சார ஒயரில் டிப்பர் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
23 July 2022 9:50 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: பொள்ளாச்சியில் தேர்வு மையங்களை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 24-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
23 July 2022 9:33 PM IST
11 சாலைகளில்11 சாலைகளில் சீரமைப்பு பணி தாமதம்
மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடையே ஒருங் கிணைப்பு இல்லாததால் 11 சாலைகளில் சீரமைப்பு பணிகள் தாமதம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
23 July 2022 9:30 PM IST
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 July 2022 9:30 PM IST
தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
23 July 2022 8:37 PM IST
பொள்ளாச்சி அருகே விபரீதம்: மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த 10-ம் வகுப்பு மாணவன் பஸ்சில் மோதி பலி
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த 10-ம் வகுப்பு மாணவன் பஸ்சில் மோதி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2022 8:35 PM IST
கடும் பனிமூட்டம்: வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது- நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு
வால்பாறையில் கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
23 July 2022 8:33 PM IST











