கோயம்புத்தூர்

கோவையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பின
தொடர் மழை காரணமாக கோவையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
17 July 2022 10:04 PM IST
நீட் தேர்வு சற்று கடினமாக இருந்தது
நீட் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
17 July 2022 10:03 PM IST
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை மகிழ்விக்க இன்னிசை ஒலிபரப்பு
கோவையில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை மகிழ்விக்க இன்று (திங்கட்கிழமை) முதல் இன்னிசை ஒலிபரப்பப்படுகிறது.
17 July 2022 9:50 PM IST
சீசன் டிக்கெட் எடுத்து மெமு ரெயிலில் பயணிக்கலாம்
கோவையில் இருந்து அண்டை நகரங்களுக்கு சீசன் டிக்கெட் எடுத்து மெமு ரெயிலில் பயணிக்கலாம்.
17 July 2022 9:47 PM IST
நீட் தேர்வை 5,100 பேர் எழுதினர்
கோவையில் 7 மையங்களில் நீட் தேர்வை 5,100 பேர் எழுதினர்.
17 July 2022 9:41 PM IST
சாடிவயல் சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாடிவயல் சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
17 July 2022 9:39 PM IST
புதர் மண்டி கிடக்கும் சூலக்கல் ஆறு தூர்வாரப்படுமா?
பொள்ளாச்சி அருகே புதர் மண்டி கிடக்கும் சூலக்கல் ஆறு தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
17 July 2022 6:58 PM IST
உலர வைக்க முடியாமல் தென்னை மஞ்சி தேக்கம்
நெகமம் பகுதியில் தொடர் மழையால் உலர வைக்க முடியாமல் தென்னை மஞ்சி தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையில் இருக்கின்றனர்.
17 July 2022 6:57 PM IST
காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
17 July 2022 6:54 PM IST
காவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும்
பொள்ளாச்சியில் காவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
17 July 2022 6:53 PM IST
அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடு
அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடு
17 July 2022 6:51 PM IST










