கோயம்புத்தூர்

கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
18 July 2022 8:22 PM IST
காந்தி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும்
பொள்ளாச்சி நகரில் காந்தி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
18 July 2022 8:22 PM IST
சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
நீர்மட்டம் 42 அடியை தாண்டியதால் சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறக்கக்கூடாது என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
18 July 2022 8:21 PM IST
தென்னை மரங்களில் கொத்து கொத்தாக தேங்கி கிடக்கும் தேங்காய்கள்
தொடர் மழையால் பறிப்பு பணிக்கு தொழிலாளர்கள் வராததால், தென்னை மரங்களில் கொத்து கொத்தாக தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
18 July 2022 8:20 PM IST
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையொட்டி கேரளாவுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
18 July 2022 8:19 PM IST
சீசன் டிக்கெட் எடுத்து மெமு ரெயிலில் பயணிக்கலாம்
கோவையில் இருந்து அண்டை நகரங்களுக்கு சீசன் டிக்கெட் எடுத்து மெமு ரெயிலில் பயணிக்கலாம்.
18 July 2022 8:14 PM IST
விடுமுறை அளித்த 30 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விடுமுறை அளித்த 30 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர் .
18 July 2022 8:13 PM IST
77 குடிசைப்பகுதிகளில் தெரு நூலகம் அமைக்க திட்டம்
77 குடிசைப்பகுதிகளில் தெரு நூலகம் அமைக்க உள்ளோம் என போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
17 July 2022 10:21 PM IST
கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கோவை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2022 10:13 PM IST
ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தந்தை-மகன் உள்பட 3 பேரை கைது செய்யப்பட்டனர்
17 July 2022 10:10 PM IST











