கோயம்புத்தூர்

பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றம்
பில்லூர் அணையில் இருந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் உயராமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
16 July 2022 8:38 PM IST
திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மேட்டுப்பாளையத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
16 July 2022 8:36 PM IST
சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்
வால்பாறையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
16 July 2022 8:33 PM IST
ஆழியாறு அணையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி
மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு ஆழியாறு அணையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
16 July 2022 8:32 PM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
16 July 2022 8:30 PM IST
நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதி
வால்பாறை கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
16 July 2022 8:29 PM IST
தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானை
வால்பாறை அருகே தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
16 July 2022 8:28 PM IST
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
பொள்ளாச்சியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
16 July 2022 8:27 PM IST
பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
16 July 2022 8:25 PM IST
ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 July 2022 8:04 PM IST
கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்
போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி கவர்னரிடம் புகார் அளிக்கப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
16 July 2022 8:01 PM IST
கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு
துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற கோவை யுதப்படை போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்தது
16 July 2022 7:59 PM IST









