கோயம்புத்தூர்

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
புரட்சாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 1:00 AM IST
நில விவகாரத்தில் மிரட்டல்
நில விவகாரத்தில் மிரட்டல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Sept 2023 1:00 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கோவை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:45 AM IST
முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
சூலூர் அருகே வீட்டில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர்.
24 Sept 2023 12:45 AM IST
விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி குடிபோதையில் ரகளை
கோவை விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு, ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:30 AM IST
காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
24 Sept 2023 12:30 AM IST
பொது இடங்களில் மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு
பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்
24 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
வால்பாறை அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2023 3:00 AM IST
தேங்காய், பாக்கு மறைமுக ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், பாக்கு மறைமுக ஏலம் நடைபெற்றது.
23 Sept 2023 2:45 AM IST
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம்
கிணத்துக்கடவு அருகே சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
23 Sept 2023 2:30 AM IST
ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 12,850 மாணவர்கள் முதல் பருவ தேர்வு எழுதினர்.
23 Sept 2023 2:00 AM IST
பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரம்
தண்ணீர் கசிவை தடுக்க பி.ஏ.பி. கால்வாயில் சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
23 Sept 2023 1:45 AM IST









