கோயம்புத்தூர்

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
தாமரைக்குளத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
23 Sept 2023 1:30 AM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
வால்பாறை அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2023 1:15 AM IST
காட்சிப்பொருளான புதிய மின்மாற்றி
பொள்ளாச்சி அருகே குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தீர்க்க அமைத்த புதிய மின்மாற்றி காட்சிப்பொருளானது. இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
23 Sept 2023 1:00 AM IST
ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி கோவை ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Sept 2023 12:45 AM IST
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கோவையில் கடையில் வைத்திருந்த காய்கறிகளை ஆடுகள் தின்றதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 12:45 AM IST
'கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்'
‘கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்’ என்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
23 Sept 2023 12:30 AM IST
தமிழகம் முழுவதும் தொழில் அமைப்பினர் வேலை நிறுத்தம்
மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
23 Sept 2023 12:15 AM IST
நிபா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கோவையில் வாரம் முழுவதும் டெங்கு, நிபா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.
22 Sept 2023 4:45 AM IST
முட்புதரில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை
கோவை கோவில்பாளையம் அருகே முட்புதரில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Sept 2023 4:30 AM IST
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
22 Sept 2023 3:15 AM IST
பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்கு
கோவை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதிகளை மீறியதாக பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Sept 2023 3:15 AM IST










