கோயம்புத்தூர்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
9 Jun 2022 9:49 PM IST
எஸ்.எஸ்.எல்.சி. மறு தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கணக்கெடுப்பு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மறு தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.
9 Jun 2022 9:47 PM IST
பாம்பு கடித்து சிறுவன் பலி
தோட்டத்தில் விளையாடிய போது பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.
9 Jun 2022 9:45 PM IST
பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைத்தும் பயன் இல்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
9 Jun 2022 9:43 PM IST
கோவை: சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணலால் விபத்து - பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர்-இளம்பெண் பலி...!
கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த நபர் கட்டுமான பணிக்காக சாலையோரத்தில் மணலை கொட்டி வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
9 Jun 2022 4:24 PM IST
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பில் உலா வரும் காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் குடியிருப்பில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
9 Jun 2022 4:51 AM IST
சம்பளம் கேட்டு மிரட்டியதால் வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம்
சம்பளம் கேட்டு மிரட்டியதால் வடமாநில வாலிபரை அடித்து, வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம் என்று கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
8 Jun 2022 11:02 PM IST
பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு
கோவை சிங்காநல்லூரில் கோவில் அருகே, பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 Jun 2022 11:00 PM IST
பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள்
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
8 Jun 2022 10:57 PM IST
வீட்டு வளாகத்தில் புகுந்து நோட்டமிட்ட மர்ம நபர்
போத்தனூரில் இரவு நேரத்தில் வீட்டு வளாகத்தில் புகுந்து நோட்டமிடும் மர்மநபர் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Jun 2022 10:56 PM IST
வன விலங்குகள்- பறவைகள் விளக்க மையம்
பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வனவிலங்குகள் விளக்க மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
8 Jun 2022 10:54 PM IST










