கோயம்புத்தூர்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி
நிலம் வாங்கி தருவாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Sept 2023 3:00 AM IST
பட்டாசு தொழிற்சாலையில் வனத்துறையினர் சோதனை
சிறுமுகை அருகே பட்டாசு தொழிற்சாலையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடி தயாரிக்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தினர்.
14 Sept 2023 3:00 AM IST
ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவை ரத்தனபுரியில் நடந்து வரும் தொடர் திருட்டு, வழிப்பறியால் அச்்சமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 2:45 AM IST
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்
பொள்ளாச்சி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு நாடகமாடிய ஒர்க் ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
14 Sept 2023 2:45 AM IST
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
பொள்ளாச்சியில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
14 Sept 2023 2:30 AM IST
மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
14 Sept 2023 2:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்
வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
14 Sept 2023 2:15 AM IST
விடுதி நுழைவு வாயிலை உடைத்த மக்னா யானை
வால்பாறை அருகே விடுதி நுழைவு வாயிலை உடைத்து மக்னா யானை அட்டகாசம் செய்தது.
14 Sept 2023 1:45 AM IST
கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
14 Sept 2023 1:30 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது.
14 Sept 2023 1:15 AM IST
குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம்
கிணத்துக்கடவு பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறினர்.
14 Sept 2023 1:15 AM IST
சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது
காரமடையில், தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2023 1:00 AM IST









