கோயம்புத்தூர்

சிறப்பு அலங்காரத்தில் வேட்டைக்கார சுவாமி
சுல்தான்பேட்டை அருகே கும்பாபிஷேக விழாவையொட்டி வேட்டைக்கார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
11 Sept 2023 1:45 AM IST
அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது
11 Sept 2023 1:30 AM IST
விண்ணப்பம் சரிபார்ப்பு 95 சதவீதம் நிறைவு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் சரிபார்க்கும் பணி 95 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்து உள்ளது
11 Sept 2023 1:15 AM IST
தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்பது எப்படி?
தண்ணீரில் தத்தளிப்பவரை மீட்பது எப்படி? என்பது குறித்து கிணத்துக்கடவில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் நடித்து காண்பித்தனர்.
11 Sept 2023 1:15 AM IST
தனியார் நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம் திருட்டு
நிறுவனத்தின் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடிவிட்டு சென்றார்.
11 Sept 2023 1:00 AM IST
கார் மோதி காவலாளி படுகாயம்
கிணத்துக்கடவு அருகே கார் மோதி காவலாளி படுகாயம் அடைந்தார்
11 Sept 2023 1:00 AM IST
வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1098 பேர் எழுதினர்
கோவையில் நேற்று 4 மையங்களில் நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1098 பேர் எழுதினர்.
11 Sept 2023 12:45 AM IST
காவலாளியை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
காவலாளியை மிரட்டி கத்தியால் குத்தி ரூ.700-ஐ பறித்து விட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.
11 Sept 2023 12:30 AM IST
கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற மூதாட்டி
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
டாஸ்மாக் பார் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் டாஸ்மாக் பார் ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
10 Sept 2023 2:15 AM IST
கூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம்
கூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
10 Sept 2023 2:00 AM IST
சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்படுமா?
குறுகலான சாலைகளில் இயக்கும் வகையில் சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்படுமா? என்று வால்பாறை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
10 Sept 2023 1:45 AM IST









