கோயம்புத்தூர்

பப்பாளி பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சுல்தான்பேட்டை அருகே பப்பாளி பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3 March 2022 6:28 PM IST
வைக்கோல் விலை கிடுகிடு உயர்வு
நெகமம் பகுதியில் உலா் தீவனம் தட்டுப்பாடு காரணமாக வைக்கோல் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
3 March 2022 6:28 PM IST
படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
3 March 2022 6:28 PM IST
நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய இன்று மறைமுக தேர்தல்
நகராட்சி, பேரூராட்சிகளில் இன்று தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
3 March 2022 6:28 PM IST
உக்ரைனில் சிக்கிய 10 மாணவ-மாணவிகள் கோவை விமான நிலையம் வந்தனர்
உக்ரைனில் சிக்கிய 10 மாணவ-மாணவிகள் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
3 March 2022 1:41 AM IST
கோவையில் நடுரோட்டில் கதறிய காதல் தம்பதி
கோவையில் நடுரோட்டில் திடீரென காரில் இருந்து இறங்கிய இளம் காதல் தம்பதி, தங்களை காப்பாற்றும்படி கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 March 2022 1:36 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
2 March 2022 11:24 PM IST
டாப்சிலிப் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த குட்டி யானையை மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை
காயத்துடன் சுற்றி திரிந்த குட்டி யானையை டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 March 2022 11:17 PM IST
சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.
2 March 2022 11:14 PM IST
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
2 March 2022 11:11 PM IST
2 மாணவர்கள் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
2 மாணவர்கள் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
2 March 2022 10:54 PM IST
மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கர்ப்பிணி பலி
ிவராத்திரியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கர்ப்பிணி பலியானார். படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 March 2022 10:51 PM IST









