கோயம்புத்தூர்

ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
2 March 2022 10:44 PM IST
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
2 March 2022 8:52 PM IST
கோனியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது..!
கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது.
2 March 2022 2:36 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
1 March 2022 10:30 PM IST
பொள்ளாச்சி நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.
1 March 2022 10:12 PM IST
முதல் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை பள்ளிகளில் காணொலி காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு
முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை பள்ளிகளில் காணொலி காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1 March 2022 10:09 PM IST
வால்பாறையில் கட்டிடங்கள் தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு
அவசர காலத்தில் பொதுமக்களை தங்க வைக்க கட்டிடங்கள் தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
1 March 2022 10:04 PM IST
ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை அதிகரிப்பு
ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து உள்ளது.
1 March 2022 9:59 PM IST
டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றிய குட்டி யானைக்கு சிகிச்சை
டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றி திரிந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த யானையை மரக்கூண்டில் அடைத்து பராமரிக்க திட்டமிடபட்டு உள்ளது.
1 March 2022 9:59 PM IST












