கோயம்புத்தூர்

சத்குருவின் பிறந்த நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.
3 Sept 2025 5:50 PM IST
கோவையில் அரசு மின்சார பஸ்கள் இயக்க கோரிக்கை - அதிகாரிகள் சொல்வது என்ன...?
சென்னையில் அரசு சார்பில் தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
3 Sept 2025 1:38 PM IST
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலையடுத்து மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாயுடன் அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.
2 Sept 2025 3:22 PM IST
கோவையில் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம்
கோவை கெம்பனூர் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
2 Sept 2025 12:44 PM IST
கோவையில் பரபரப்பு: லிப்ட் அறுந்து விழுந்ததில் ஊழியர் பலி
பொருட்களை அனுப்ப சென்ற சுரேஷ் நீண்ட நேரம் திரும்பி வராததால் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை தேடிச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர்.
30 Aug 2025 12:55 PM IST
அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த கோவை இளைஞர்... தமிழ் கலாசாரப்படி நடந்த திருமணம்
கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது.
29 Aug 2025 4:43 PM IST
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்
தாளக்கரை ஆலயத்தின் கருவறையில் மூலவர் நரசிம்மரும் மகாலட்சுமி தாயாரும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
29 Aug 2025 4:12 PM IST
பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம் ‘கைலாயம்’: சத்குரு
யோகாவின் சக்தியால்தான் இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் கடினமான யாத்திரை மேற்கொள்ள முடிகிறது என சத்குரு கூறினார்.
28 Aug 2025 2:28 PM IST
கோவை: கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை; போதைப்பொருட்கள் பறிமுதல்
50க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2025 3:02 PM IST
பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள்.. பள்ளி மாணவிகள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக, பள்ளியில் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
23 Aug 2025 9:21 AM IST
வேறு கல்லூரியில் படிக்க சொன்னதால் விரக்தி: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வேறு கல்லூரியில் படிக்க சொன்னதால் விரக்தி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
22 Aug 2025 10:04 PM IST
சார்ஜாவில் இருந்து கோவைக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல் - 5 பேரிடம் விசாரணை
கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சோதனை நடைபெற்றது.
18 Aug 2025 3:13 PM IST









