கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 400 அதிகரிப்பு
பொதுவாக பள்ளிக்கூடங்கள், சமூகநலக்கூடங்களில்தான் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
17 Sept 2025 11:30 PM IST
மரம் நடும் விழா மூலம் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய காவேரி கூக்குரல்!
மரம் தங்கசாமியின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் நடைபெற்றன.
16 Sept 2025 6:10 PM IST
“ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் இதை விட இரு மடங்கு கூட்டம் வரும்..” - விஜய் பரப்புரை குறித்து சீமான் விமர்சனம்
.நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும் என்று தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.
14 Sept 2025 12:31 PM IST
கோவை: அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
12 Sept 2025 4:32 PM IST
நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாத விவகாரம்: அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்
தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10 Sept 2025 1:14 PM IST
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம்: பொள்ளாச்சியில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப் பயணத்தின்போது தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சந்தித்து வருகிறார்.
10 Sept 2025 12:35 PM IST
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் பதில்
அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
9 Sept 2025 3:09 PM IST
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம்: இன்று ரோடு ஷோ செல்கிறார்
கோவையில் எடப்பாடி பழனிசாமி இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
9 Sept 2025 10:05 AM IST
விஷம் குடித்த அண்ணன்.. காப்பாற்ற முயன்ற தம்பி.. அடுத்து நடந்த கொடூரம்
குடும்ப தகராறில் விஷம் குடித்த அண்ணன், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
9 Sept 2025 6:46 AM IST
பொரித்த கோழியில் ‘லெக்பீஸை’ காணவில்லை என வழக்கு: ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
பொரித்த கோழியில் ‘லெக்பீஸை’ காணவில்லை என நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
5 Sept 2025 9:05 AM IST
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த காதலி.. துக்கம் தாளாமல் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊருக்கு சென்றநிலையில், அங்குள்ள ஒரு ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
5 Sept 2025 1:39 AM IST
சென்னையை தொடர்ந்து, கோவையிலும் டீ, காபி விலை உயர்வு..!
கோவையிலும் விலை உயர்த்தப்பட்டு இருப்பது டீ, காபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
4 Sept 2025 3:24 PM IST









