கோயம்புத்தூர்

தாறுமாறாக ஓடிய கார், கடைக்குள் புகுந்தது
சிங்காநல்லூரில் தாறுமாறாக ஓடிய கார், கடைக்குள் புகுந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
8 Sept 2023 12:45 AM IST
தடையில்லா சான்று பெற்றுசிலைகளை நிறுவ வேண்டும்
தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று கலெக்டர் கிராந்தி குமார் கூறினார்.
8 Sept 2023 12:30 AM IST
தொழில்துறை கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
‘பீக் ஹவர்ஸ்’ கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தொழில் துறை கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25-ந் தேதி தொழில் நிறுவனங்களை அடைத்து கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்து உள்ளனர்.
8 Sept 2023 12:15 AM IST
அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா
நடனம் ஆடியும், நகைச்சுவை நாடகங்களை நடத்தியும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
7 Sept 2023 10:55 AM IST
கூலித் தொழிலாளி மனைவி தற்கொலை
போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
7 Sept 2023 10:46 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
7 Sept 2023 5:15 AM IST
ஆழியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நடைபெற்றது.
7 Sept 2023 2:30 AM IST
டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேர் அதிரடி கைது
சுல்தான்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
7 Sept 2023 2:30 AM IST
ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
7 Sept 2023 2:30 AM IST












