கோயம்புத்தூர்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 Sept 2023 2:30 AM IST
விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை
பொள்ளாச்சி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2023 2:15 AM IST
பேக்கரியை சூறையாடிய 9 பேர் கைது
அன்னூரில் கடனுக்கு டீ தராத ஆத்திரத்தில் பேக்கரியை சூறையாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2023 2:00 AM IST
தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை
பொள்ளாச்சி பகுதியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2023 2:00 AM IST
மளிகை கடைக்காரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
மளிகை கடைக்காரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
1 Sept 2023 2:00 AM IST
அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு
வால்பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
1 Sept 2023 1:45 AM IST
தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
கோவையில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 1:30 AM IST
இந்திய ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும்
வரும் 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
1 Sept 2023 1:15 AM IST
வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை
அக்காமலை எஸ்டேட் பகுதியில் வாழை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
1 Sept 2023 1:15 AM IST
வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்தது.
1 Sept 2023 1:15 AM IST











