கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூலை 2-ந்தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும்.
23 Jun 2025 9:37 AM IST
கடலூரில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 8:38 AM IST
ஓடும் பஸ்சில் கண்டக்டர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2025 7:29 AM IST
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் - பேராசிரியர் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
படிக்கும்போது உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக உதவி பேராசிரியர் மீது பல்கலைக்கழக மாணவி புகார் அளித்துள்ளார்.
31 May 2025 10:19 AM IST
கடலூாில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தீவிரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கடலூாில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
21 May 2025 4:06 PM IST
செல்போனை பரிசாக கொடுத்து பாலியல் தொல்லை: பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
மாணவியை தனியாக அழைத்து சென்று ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
19 May 2025 6:24 AM IST
கடலூர்: ஊஞ்சல் ஆடியபோது கல் தூண் சாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
ஊஞ்சல் ஆடியபோது கல்தூண் சாய்ந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
18 May 2025 6:00 AM IST
கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
முந்திரி தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
21 April 2025 8:54 AM IST
கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்
கடலூர் அருகே இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
10 April 2025 9:41 AM IST
மனைவியின் அக்காளுடன் உல்லாசமாக இருந்த கணவர்.... அடுத்து நடந்த கொடூரம்
கணவரை இழந்த அக்காளுக்கு தங்கையின் கணவர் அவ்வப்போது சிறு, சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
7 April 2025 6:51 AM IST
சட்ட விரோதமாக சிதம்பரத்தில் வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது
அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உரிய பின்னணியை ஆராயாமல் வேலை அளிக்கக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.
3 April 2025 11:17 AM IST
லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2 April 2025 2:37 PM IST




