கடலூர்

கடலூர் அருகே ரூ.83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல்
கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
31 March 2025 5:32 PM IST
கடலூர்: 35 கிலோ கஞ்சா பறிமுதல் - 10 பேர் கைது
கடலூரில் 35 கிலோ கஞ்சாவை கடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 March 2025 7:33 PM IST
பேருந்தில் இருந்து விழுந்த மாணவி - டிரைவர், கண்டக்டர் பணி நீக்கம்
பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
27 March 2025 9:57 PM IST
கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயம்
பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
27 March 2025 4:53 PM IST
துபாயில் கணவர்... வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 March 2025 12:54 PM IST
போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய ரவுடிக்கு கை முறிந்தது
வடலூரில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய ரவுடிக்கு கை முறிந்தது.
24 March 2025 11:48 AM IST
கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
23 March 2025 9:20 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 March 2025 1:11 PM IST
27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார்.
20 March 2025 8:38 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 March 2025 9:24 PM IST
சிதம்பரம்: கோவில் குளத்தில் புகுந்த முதலை... பக்தர்கள் அச்சம்
கோவில் குளத்தில் முதலை சுற்றித் திரிவதைக் கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.
3 March 2025 9:06 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு
வேப்பூர் அருகே திருப்பெயரில் இன்று பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
22 Feb 2025 5:21 AM IST









