கடலூர்

தி.மு.க.வில் இணைந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்
தி.மு.க.வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2025 12:20 AM IST
பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
அரசு பள்ளி விழாவில் பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Feb 2025 2:45 AM IST
கடலூர்: லிப்டில் சிக்கிய காங். எம்.பி., ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி, லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.
16 Feb 2025 5:14 PM IST
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில்
பூலோகநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
11 Feb 2025 3:38 PM IST
கடலூரில் வெளுத்துவாங்கிய கனமழை - வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; புகைப்பட தொகுப்பு
கடலூரில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
2 Dec 2024 2:52 PM IST
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 6:13 PM IST
கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது
சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது.
28 Oct 2023 12:15 AM IST
வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவரை தலைமை ஆசிரியர் திட்டி தாக்கியதாக கூறிய புகாரை அடுத்து சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Oct 2023 12:15 AM IST
தண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்
மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
28 Oct 2023 12:15 AM IST
வாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
நெய்வேலியில் வாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2023 12:15 AM IST
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
பெண்ணை அரிவாளால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
பண்ருட்டி அருகே தொகுப்பு வீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Oct 2023 12:15 AM IST









