கடலூர்

மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளர்கள்
கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதில் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
28 Oct 2023 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
28 Oct 2023 12:15 AM IST
ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் கொள்ளை
பண்ருட்டியில் ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Oct 2023 12:15 AM IST
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
கருவேப்பிலங்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Oct 2023 12:15 AM IST
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெய்வேலி ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
28 Oct 2023 12:00 AM IST
கடலூரில் ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது
கடலூரில், ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் ரூ.10-க்கு பாலை விற்பனை செய்தது அம்பலமானது.
27 Oct 2023 12:30 AM IST
கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 12:30 AM IST
சிதம்பரம் அருகே தனியார் பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சிதம்பரம் அருகே தனியார் பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 14 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
27 Oct 2023 12:30 AM IST
கடலூரில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது
கடலூரில், நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது செய்யப்பட்டாா்.
27 Oct 2023 12:30 AM IST
கடலூரில் சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
கடலூரில், மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 12:30 AM IST
சிறுபாக்கம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
சிறுபாக்கம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரை வேளாண் விஞ்ஞானிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
27 Oct 2023 12:30 AM IST
கடலூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்
கடலூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
27 Oct 2023 12:30 AM IST









