தர்மபுரி

ரூ.10 ஆயிரத்தை வங்கியில் ஒப்படைத்த ஆசிரியர்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் மாசானம் (வயது 50). அரசு பள்ளி ஆசிரியர். இவர் அந்த பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்....
29 Jun 2023 12:15 AM IST
தர்மபுரியில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்: முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம்...
29 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு...
29 Jun 2023 12:15 AM IST
பென்னாகரம் வனப்பகுதியில் மான் கறி சமைத்த 4 பேர் கைது
பென்னாகரம்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கலப்பம்பாடி காப்புக்காட்டில் 4 பேர் அமர்ந்து கறி சமைத்து...
29 Jun 2023 12:15 AM IST
மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
பாலக்கோடுதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர்...
29 Jun 2023 12:15 AM IST
இரும்பு குழாயால் அடித்து தொழிலாளி படுகொலை
நல்லம்பள்ளி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் கட்டிட தொழிலாளியை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2023 12:15 AM IST
ஆம்புலன்சில் மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய முதியவர் கைது
அரூர் அருகே ஆம்புலன்சில் மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்றவர் கைது
ஏரியூர்பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது57). இவர் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக பெரும்பாலை போலீசாருக்கு தகவல்...
29 Jun 2023 12:15 AM IST
சாலையில் குழி தோண்டி ஒகேனக்கல் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள்
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே உள்ள பாகலஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பச்சையப்பன்கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....
29 Jun 2023 12:15 AM IST
வேன் மரத்தில் மோதி தொழிலாளி பலி
காரிமங்கலம் அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
29 Jun 2023 12:15 AM IST
கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்
தர்மபுரியில் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 25 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்்பாக 3 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
29 Jun 2023 12:15 AM IST
காரிமங்கலம் இளம்பெண் தற்கொலை
காரிமங்கலம்:காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா(வயது 26). இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி...
28 Jun 2023 1:00 AM IST









