தர்மபுரி

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு:தர்மபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதால் தர்மபுரி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.இன்று பள்ளிகள்...
12 Jun 2023 1:00 AM IST
தர்மபுரி அருகே பேரீச்சை அறுவடை தொடங்கியது; உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர்
தர்மபுரி அருகே 11 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பேரீச்சை அறுவடை தொடங்கியது.பேரீச்சை சாகுபடிதர்மபுரி அருகே அரியகுளத்தில் விவசாயி நிஜாமுதீன் பாலைவனத்தில்...
12 Jun 2023 1:00 AM IST
கம்பைநல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
மொரப்பூர்கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னாகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி விஜயா (வயது 67). இவர்களது மகன் மணிவண்ணன் (36). இவர்...
12 Jun 2023 1:00 AM IST
பாளையம்புதூரில் தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
நல்லம்பள்ளிசேலத்தில் இருந்து பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் நேற்று தர்மபுரி நோக்கி வந்தது. இந்த பஸ் தொப்பூர் அருகே வந்தபோது, பெண்கள், பாளையம்புதூர்...
12 Jun 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.18 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்; கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பாப்பிரெட்டிப்பட்டி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் யூ.எஸ்.ஜி. ஸ்கேன் கருவி...
12 Jun 2023 1:00 AM IST
பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு விருது - கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சாந்தி...
12 Jun 2023 1:00 AM IST
காரிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம்
காரிமங்கலம்காரிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் தலைமை தாங்கினார்....
12 Jun 2023 1:00 AM IST
இண்டூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
பாப்பாரப்பட்டிஇண்டூர் அருகே உள்ள திப்பட்டிபள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அபபோது பாப்பாரப்பட்டியில் இருந்து ராஜா கொல்லஅள்ளியை...
12 Jun 2023 1:00 AM IST
கம்பைநல்லூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா 7 கிராம மக்கள் வழிபாடு
மொரப்பூர்கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர், கொன்றம்பட்டி, சூரனூர், டொக்கம்பட்டி, வையம்பட்டி வனத்தூர், வாளாப்பட்டி, கைகாலன்குட்டை உள்ளிட்ட...
11 Jun 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
11 Jun 2023 1:00 AM IST
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் - கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தர்மபுரி கலெக்டர் சாந்தி...
11 Jun 2023 1:00 AM IST
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் வல்லுனர் குழு ஆய்வு
தர்மபுரிதர்மபுரி டவுன் கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்வதற்கு...
11 Jun 2023 1:00 AM IST









