தர்மபுரி

தர்மபுரியில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் 2 அடுக்கு நவீன பயணிகள் நிழற்கூடம்
தர்மபுரி:தர்மபுரியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் 2 அடுக்கு நவீன பயணிகள் நிழற்கூடத்தை கலெக்டர் சாந்தி திறந்து...
6 Jun 2023 11:15 AM IST
பங்குதாரர்கள் ஏமாற்றியதால், நைட்ரஜன் வாயுவை சுவாசித்து நூற்பாலை அதிபர், தாயுடன் தற்கொலை
நல்லம்பள்ளி:பங்குதாரர்கள் ஏமாற்றியதால் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து நூற்பாலை அதிபர் , தாயுடன் தற்கொலை செய்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து...
6 Jun 2023 11:15 AM IST
தொப்பூர் அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
தொப்பூர் அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
6 Jun 2023 11:15 AM IST
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு:வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்
தர்மபுரிதர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம், சப்தகிரி கல்வி நிறுவனங்கள், இந்தியன் வங்கி மற்றும் மைனா ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆகியவை சார்பில் கோடைகால இலவச...
6 Jun 2023 11:15 AM IST
தர்மபுரியில் விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க...
6 Jun 2023 11:15 AM IST
அரூர் பகுதியில் அலுவலர்கள் சோதனை:110 வாகனங்களுக்கு ரூ.4½ லட்சம் அபராதம்
அரூர்:அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய்...
6 Jun 2023 11:15 AM IST
இண்டூர் அருகே பஸ் மோதி வாலிபர் சாவு
பாப்பாரப்பட்டிதர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நவீன்குமார் (வயது 19). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் ...
6 Jun 2023 11:15 AM IST
அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்புதமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராட்டம்
அரூர்அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர்...
6 Jun 2023 1:00 AM IST
பாலக்கோடு அருகே குடிநீர் பிரச்சினையில் தொழிலாளி உள்பட 3 பேர் மீது தாக்குதல்
பாலக்கோடுபாலக்கோடு அருகே கொல்லஅள்ளி காலனியை சேர்ந்த முனியப்பன் மகன் கேசவன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவருடைய பெரியப்பா ஊராட்சி டேங்க் ஆபரேட்டராக...
5 Jun 2023 12:15 AM IST
பென்னாகரம் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேர்த்திருவிழா
பென்னாகரம்பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம் கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில்...
5 Jun 2023 12:15 AM IST
மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்தில் காத்திருப்பு அறையில் மயங்கி விழுந்தவர் சாவு
மாரண்டஅள்ளிமாரண்டஅள்ளி ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை ஆந்திராவை சேர்ந்த ராமமூர்த்தி ரெட்டி (வயது 55) என்பவர் வந்தார். பெங்களூரு ெரயில் குறித்து...
5 Jun 2023 12:15 AM IST
மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் மாயம்
மாரண்டஅள்ளிமாரண்டஅள்ளி இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து...
5 Jun 2023 12:15 AM IST









