தர்மபுரி

பொம்மிடி அருகே நிலத்தகராறில் போலீஸ்காரரை தாக்கிய அண்ணன் கைது
பாப்பிரெட்டிப்பட்டிபொம்மிடி அருகே உள்ள நத்தமேடு கேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் பெரியசாமி (வயது 32). இவர் சென்னை வண்ணாரப்பேட்டை...
5 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி அருகே கோவில் தேர் பள்ளத்தில் சரிந்ததால் பரபரப்பு
தர்மபுரி அருகே பழைய தர்மபுரியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடங்கிய தேரோட்டத்தில்...
5 Jun 2023 12:15 AM IST
காாிமங்கலத்தில் பாம்பு கடித்து சிறுவன் சாவு
காரிமங்கலம்காரிமங்கலம் அடுத்த முரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்துரு (வயது 5). இந்த நிலையில் சந்துரு வீட்டின் வெளியே விளையாடி...
5 Jun 2023 12:15 AM IST
கிரிக்கெட் விளையாடிய அன்புமணி ராமதாஸ் எம்.பி.
தர்மபுரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் உற்சாகமாக பேட்டிங் செய்து ஷாட்...
5 Jun 2023 12:15 AM IST
பந்தாரஅள்ளி கிராமத்தில் வேளாண் பயிர்கள் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
காரிமங்கலம்தர்மபுரி மாவட்டம் முழுவதும் வேளாண் அடுக்கு மற்றும் பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரிமங்கலம்...
5 Jun 2023 12:15 AM IST
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை
தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பரிசு, கோப்பைகளை வழங்கினார்.
5 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்து உள்ளது.
4 Jun 2023 12:25 AM IST
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
4 Jun 2023 12:23 AM IST
நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
நல்லம்பள்ளி அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
4 Jun 2023 12:19 AM IST
நல்லம்பள்ளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து ஐஸ் வியாபாரி பலி
நல்லம்பள்ளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து ஐஸ் வியாபாரி பலியானார்.
4 Jun 2023 12:17 AM IST
பள்ளக்கொள்ளை கிராமத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம்
பள்ளக்கொள்ளை கிராமத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
4 Jun 2023 12:16 AM IST
அதிக சம்பளத்தில் பணி வழங்குவதாக கூறி 50 பெண்களிடம் பணம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி-தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை
அதிக சம்பளத்தில் பணி வழங்குவதாக கூறி 50 பெண்களிடம் பணம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி புகார் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Jun 2023 12:15 AM IST









