தர்மபுரி

வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது
பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
17 May 2023 10:05 PM IST
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
இண்டூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 10:02 PM IST
பொதுமக்கள் தர்ணா போராட்டம்
அன்னசாகரம் பகுதியில் குடியிருக்கும் இடங்களை பத்திரப்பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 May 2023 10:00 PM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 120 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
17 May 2023 9:59 PM IST
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 May 2023 9:57 PM IST
ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம் செந்தில்குமார் எம்.பி. தலைமையில் நடந்தது.
17 May 2023 9:55 PM IST
தர்மபுரியில்கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி பிரிவு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்ட விளையாட்டு...
17 May 2023 12:30 AM IST
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிதர்மபுரியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம்தர்மபுரி நகராட்சி...
17 May 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேகிராம மைய பகுதியில் சாராயம் காய்ச்சிய நபருக்கு வலைவீச்சுவீட்டுக்குள் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
ஏரியூர்:தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சி நெருப்பூர் கிராம மைய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ஏரியூர் போலீசாருக்கு...
17 May 2023 12:30 AM IST
கஞ்சா கடத்தியவர் கைது
அரூர்:அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் பொம்மிடி ரெயில் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது...
17 May 2023 12:30 AM IST
தர்மபுரி பரவாசுதேவ பெருமாள் கோவிலில்வசந்த உற்சவ விழா
தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவில் வசந்த உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள்...
17 May 2023 12:30 AM IST
பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே ஒசாலி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது....
17 May 2023 12:30 AM IST









