தர்மபுரி

வீட்டை அபகரிக்க முயற்சி:கலெக்டர் அலுவலகத்தில்3 பெண்கள் தீக்குளிக்க முயற்சிஉறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வீட்டை அபகரிக்க முயற்சி:கலெக்டர் அலுவலகத்தில்3 பெண்கள் தீக்குளிக்க முயற்சிஉறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

குடியிருக்கும் வீட்டை அபகரிக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலக வாயில் முன்பு மூதாட்டி உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க...
10 May 2023 12:30 AM IST
தீப்பெட்டி தயாரிப்புதொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க கருத்து கேட்பு கூட்டம்தர்மபுரியில் நடைபெற்றது

தீப்பெட்டி தயாரிப்புதொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க கருத்து கேட்பு கூட்டம்தர்மபுரியில் நடைபெற்றது

தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் தர்மபுரி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிட வளாக...
10 May 2023 12:30 AM IST
எரிபொருள் சேமிப்பில் சிறப்பாக செயல்பட்டஅரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், பணியாளர்களுக்கு பரிசுமேலாண்மை இயக்குனர் வழங்கினார்

எரிபொருள் சேமிப்பில் சிறப்பாக செயல்பட்டஅரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், பணியாளர்களுக்கு பரிசுமேலாண்மை இயக்குனர் வழங்கினார்

அரசு போக்குவரத்து கழகத்தில் எரிபொருள் சேமிப்பில் சிறந்த முறையில் பணியாற்றிய தொழில்நுட்ப டிரைவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி...
10 May 2023 12:30 AM IST
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டுமகிளா காங்கிரசார் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டுமகிளா காங்கிரசார் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்

தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில்...
10 May 2023 12:30 AM IST
விபத்தில் பெண் சாவு

விபத்தில் பெண் சாவு

பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமன். இவருடைய மனைவி சந்திரா (வயது 43). இவர், தொட்லாம்பட்டி...
10 May 2023 12:30 AM IST
பென்னாகரம் பகுதியில்3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

பென்னாகரம் பகுதியில்3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

பென்னாகரம் பகுதியில் பருவதனஹள்ளி புதூர், சந்தைப்பேட்டை மற்றும் ஏர்ரகொல்லனூர் ஆகிய 3 இடங்களில் கூட்டுறவுத்துறையின் சார்பாக புதிய பகுதி நேர ரேஷன் கடைகளை...
10 May 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 45 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 45 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 107 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்...
9 May 2023 12:30 AM IST
மாம்பாடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

மாம்பாடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

அரூர்:அரூர் அருகே மாம்பாடி துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை காலை 9 மணி முதல்...
9 May 2023 12:30 AM IST
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

ஏரியூர்:ஏரியூர் அருகே மூங்கில்மடுவு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஏரியூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மூங்கில்மடிவு...
9 May 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள தா.அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் லட்சுமணன் (வயது 32). இவருக்கும் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியை...
9 May 2023 12:30 AM IST
காரிமங்கலம் திரவுபதி அம்மன் கோவிலில்துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காரிமங்கலம் திரவுபதி அம்மன் கோவிலில்துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காரிமங்கலம்:காரிமங்கலத்தில், மொரப்பூர் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. தொடர்ந்து 24 நாட்களுக்கு...
9 May 2023 12:30 AM IST
பிக்கிலி அருகே வனப்பகுதியில்மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

பிக்கிலி அருகே வனப்பகுதியில்மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

பிக்கிலி அருகே வனப்பகுதியில் நாட்டு மாடுகளை மேய்க்க தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில்...
9 May 2023 12:30 AM IST