தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 8-ம் தேதி முதல்108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுமுதன்மை கல்வி அலுவலர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் 108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு வரும் 8-ம்தேதி முதல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன்...
2 May 2023 12:30 AM IST
பொம்மிடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி மின் பகிர்மான வட்டம் கடத்தூர் செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பொம்மிடி துணை மின் நிலையத்தில்...
2 May 2023 12:30 AM IST
மொரப்பூர் அருகேஇளம்பெண் தற்கொலை
மொரப்பூர்:மொரப்பூர் அருகே உள்ள தாமலேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 24). இவருக்கும் ராஜீவ் காந்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது....
1 May 2023 12:30 AM IST
தர்மபுரியில் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று...
1 May 2023 12:30 AM IST
அரூர் அருகேகோவில் திருவிழாவில் தேனீக்கள் கொட்டி 60 பேர் காயம்
அரூர்:அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும்...
1 May 2023 12:30 AM IST
பஞ்சப்பள்ளி அருகேகாட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம்இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
பஞ்சப்பள்ளி அருகே காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்டுப்பன்றிகள்தர்மபுரி...
1 May 2023 12:30 AM IST
கடத்தூரில்குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர்...
1 May 2023 12:30 AM IST
பென்னாகரம் அருகேவிபத்தில் காய்கறி வியாபாரி சாவு
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சாலை குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). காய்கறி வியாபாரி. இவர் தர்மபுரி அருகே...
1 May 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலிதண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரமாக...
1 May 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேதகராறில் விவசாயியை கொடுவாளால் வெட்டிய தந்தை, மகன் கைது
பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள கல்கூடபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு குப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. கடந்த சில...
1 May 2023 12:30 AM IST
பொம்மிடி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
பாப்பிரெட்டிப்பட்டி, மே.1-பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள்...
1 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளைகலெக்டர் ஆய்வுநரிக்குறவர் மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்
தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர்...
1 May 2023 12:30 AM IST









