தர்மபுரி

அரூர் அருகே கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை

அரூர் அருகே கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை

அரூர்:அரூர் அருகே உள்ள பாப்பண்ணா வலசையை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் திருநாவுக்கரசு (வயது 24). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி...
3 May 2023 12:15 AM IST
கடத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

கடத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

தர்மபுரி:கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி வாணி (27). இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம்...
3 May 2023 12:15 AM IST
பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே வசிக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும்-கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை

பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே வசிக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும்-கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை

தர்மபுரி:பாப்பாரப்பட்டியில் உள்ள சின்ன ஏரிக்கரை பகுதி அருகே துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 30 தொழிலாளர்களின் குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 60...
3 May 2023 12:15 AM IST
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.திட்டமிடும் குழு...
2 May 2023 10:12 PM IST
மின்சாரம் தாக்கி 2 மயில்கள் செத்தன

மின்சாரம் தாக்கி 2 மயில்கள் செத்தன

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி ஊராட்சி கெங்குசெட்டிபட்டி, குண்டலஅள்ளி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் அதிக...
2 May 2023 12:30 AM IST
தர்மபுரியில் தொழிற்சங்கங்கள் சார்பில்மே தின விழா கொண்டாட்டம்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது

தர்மபுரியில் தொழிற்சங்கங்கள் சார்பில்மே தின விழா கொண்டாட்டம்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது

தர்மபுரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தி.மு.க....
2 May 2023 12:30 AM IST
தர்மபுரி நகராட்சி சார்பில்மே தின விழா

தர்மபுரி நகராட்சி சார்பில்மே தின விழா

தர்மபுரி நகராட்சி சார்பில் மே தின விழா தர்மபுரி கே.பி.ஜே. தங்கமணி திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது...
2 May 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேமாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி அருகேமாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மாசாணியம்மன், முத்து மாரியம்மன், துர்காளியம்மன் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில்...
2 May 2023 12:30 AM IST
தொழிலாளர் தினத்தையொட்டி251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்லளிகத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு

தொழிலாளர் தினத்தையொட்டி251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்லளிகத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தின கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. லளிகம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் சாந்தி...
2 May 2023 12:30 AM IST
வத்தல்மலையில்சாலையோரம் கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு

வத்தல்மலையில்சாலையோரம் கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் வத்தல்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 13-வது கொண்டை ஊசி...
2 May 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பலிபெங்களூருவை சேர்ந்தவர்

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பலிபெங்களூருவை சேர்ந்தவர்

பென்னாகரம்:ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் பலியானார்.கார் டிரைவர்கர்நாடக மாநிலம் பெங்களூரு சாமுண்டீஸ்வரி...
2 May 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிய 24 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிய 24 பேர் கைது

தொழிலாளர்கள் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதையொட்டி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை...
2 May 2023 12:30 AM IST