தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்புகலெக்டர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில்...
30 April 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
30 April 2023 12:30 AM IST
தர்மபுரியில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மாவட்டத்தில் வெயில்...
30 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில்...
30 April 2023 12:30 AM IST
பொம்மிடி பகுதியில்சந்துக்கடையில் மது விற்ற 5 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் எல்லைக்குட்பட்ட வடசந்தையூர், முத்தம்பட்டி, மஞ்சநாய்க்கன் தண்டா ஆகிய பகுதிகளில் அரூர் போலீஸ் துணை...
30 April 2023 12:30 AM IST
தொப்பூர் கணவாயில்லாரிகள் கவிழ்ந்து விபத்து; டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்போக்குவரத்து பாதிப்பு
நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து...
30 April 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 33) தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....
30 April 2023 12:30 AM IST
அரூர் அருகேகற்கள் கடத்திய டிராக்டர், லாரி பறிமுதல்2 பேர் மீது வழக்கு
அரூர்:அரூர் அருகே உள்ள மு.தாதம்பட்டி பகுதியில் சிலர் அரசு அனுமதியின்றி கற்களை வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக தாசில்தார் பெருமாள் வாகன...
30 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது
தர்மபுரி செட்டிக்கரை ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 36). தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் சோளக்கதிர் வியாபாரம் செய்து...
30 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது....
30 April 2023 12:30 AM IST
பாலக்கோட்டில், திருமணமான ஒரு ஆண்டில்புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு:பாலக்கோட்டில் திருமணமான ஒரு ஆண்டில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மெக்கானிக்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்ப...
29 April 2023 12:30 AM IST
பாலக்கோட்டில்போலி டாக்டர் கைது
பாலக்கோடு:பாலக்கோட்டில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.சோதனைதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர்...
29 April 2023 12:30 AM IST









