தர்மபுரி

தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து டிரைவர்கள் 2 பேர் காயம்
நல்லம்பள்ளி:ஐதராபாத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு பஞ்சு பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம்...
21 April 2023 12:30 AM IST
தர்மபுரியில் போலீசார் சார்பில்பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் கைப்பந்து போட்டிகள் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில்...
21 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்ஆணவ படுகொலைகளை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்
ஆணவ படுகொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு...
21 April 2023 12:30 AM IST
தர்மபுரியில்தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை...
21 April 2023 12:30 AM IST
அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அருர்:அரூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் வஜ்ஜிரம்...
21 April 2023 12:30 AM IST
கார் மோதி விவசாயி பலி
காரிமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம் தேவீரஅள்ளி அருகே மொள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 59). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம்...
21 April 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகே உடல் நலம் பாதித்தகர்ப்பிணி யானை பரிதாப சாவு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே உடல்நலம் பாதித்த கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. கர்ப்பிணி யானைதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள...
21 April 2023 12:30 AM IST
ஊருக்குள் புகுந்த யானைகள்
பாலக்கோடு அருகே ஊருக்குள் 2 யானைகள் புகுந்து சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
20 April 2023 12:15 AM IST
ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
உம்மியம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
20 April 2023 12:15 AM IST
மாணவ-மாணவிகள் கல்வியை தொடர வைப்பு நிதி பத்திரங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் இன்மையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வியை தொடர தமிழ்நாடு அரசின் சார்பில் வைப்பு நிதி பத்திரங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
20 April 2023 12:15 AM IST
மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
பாலக்கோட்டில் மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பழனியப்பன் பரிசு வழங்கினார்.
20 April 2023 12:15 AM IST
ரூ.80 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்
ஜக்கசமுத்திரத்தில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.
20 April 2023 12:15 AM IST









